சர்வநாச பட்டன் – 5

அதிகாரம் 5: பெண்கள் 1. பெண்கள் இரண்டு வகைப்படுவர். 1. ஆண்கள் விரும்புவது போல இல்லாதவர்கள். 2. இதர  பெண்கள் விரும்புவது போல இல்லாதவர்கள். 2. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற முதுமொழியில் ஒரு தவறான புரிதலுக்கான வாய்ப்புள்ளது. பொதுவாகப் பெண்கள் இன்னொரு பெண்ணை எதிரியாகக் கூட அண்ட விடமாட்டார்கள். 3. பெண்ணியம் என்பது சரியாக சாம்பார் வைக்க வராதவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம். 4. இருபது வருடங்களுக்கு முன்பு, ‘நான் த்ரிஷா மாதிரியே இருக்கேன்ல?’என்று கேட்ட பெண்கள் … Continue reading சர்வநாச பட்டன் – 5